1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
உங்களை
நீங்களே இந்த செயல்கள் செய்வது மூலம் காயப்படுத்தி கொள்ளாத்தீர்கள் உறவுகளே!!!
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு
சமம்.
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை
நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு
முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது
நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை
காயப்படுத்துவதற்கு சமம்..
6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு
சமம்..
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு
சமம்...
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு
சமம்..
9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும்
அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்..
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்...
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ
அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்..
இந்த எல்லா உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை..
அதனால் உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த வேண்டும்..
ஆரோக்கியமான உடல் அவசியம்..
வாழ்க வளமுடன்....
வாழ்க கவனமுடன்...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : உங்களை நீங்களே இந்த செயல்கள் செய்வது மூலம் காயப்படுத்தி கொள்ளாத்தீர்கள் உறவுகளே - குறிப்புகள் [ ] | Health Tips : Don't hurt yourself by doing these things, friends - Notes in Tamil [ ]