ஒருவருக்கு ஆயுளை கொடுக்கக்கூடிய கிரகம் சனி கிரகம் ஆட்சி உச்சம் பெற்று மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்💪 லக்னத்திற்கு எட்டாம் இடத்தின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம் 📜ஜன லக்னதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால். ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும்💪 இதற்கு மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்
ஆயுள்
பலம் அதிகமாகவே இருக்கும் 💪🙏
📜ஒருவருக்கு ஆயுளை கொடுக்கக்கூடிய கிரகம் சனி கிரகம் ஆட்சி உச்சம்
பெற்று மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்💪
📜லக்னத்திற்கு எட்டாம் இடத்தின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால்
மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் கூட ஆயுள் பலம் அதிகம்💪
📜ஜன லக்னதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால். ஆயுள் பலம் அதிகமாகவே
இருக்கும்💪
இதற்கு மறைவு ஸ்தானங்களில்
இல்லாமல் இருக்க வேண்டும்
📜சக்தி வாய்ந்த சனி கிரகம் எட்டாம் இடத்தில் பார்வை செய்தால்
லக்னாதிபதி கிரகம் மறையாமல் இருக்க வேண்டும் ஆயுள் விருத்தியாகும்💪
📜எட்டாம் இடத்தின் அதிபதியுடன் சனி கிரகம் சேர்ந்திருந்தாலும்
ஆயுள் விருத்தி அதிகமாகும்💪
📜லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் இருக்கும்
போதும் ஆயுள் பலம் அதிகம💪
- தமிழர் நலம்
ஜோதிடம் : ஆயுள் பலம் அதிகமாகவே இருக்கும் - குறிப்புகள் [ ] | Astrology : Durability remains high - Tips in Tamil [ ]