கருடாழ்வார் சந்நிதி!

பெருமாள்

[ பெருமாள் ]

Garudalwar sannidi! - Perumal in Tamil

கருடாழ்வார் சந்நிதி! | Garudalwar sannidi!

திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரம் அன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு.

கருடாழ்வார் சந்நிதி!

 

திருவண்ணாமலை கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரம் அன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு. வேறு எந்த சிவாலயத்திலும் இந்த வழக்கம் இல்லை.

 

எல்லா திருமால் கோவில்களிலும் சந்திதிக்கு எதிரே கருடாழ்வார் சந்நிதி இருக்கும். இதற்கு விதிவிலக்காக திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கருடாழ்வார் சந்நிதி கிடையாது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : கருடாழ்வார் சந்நிதி! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Garudalwar sannidi! - Perumal in Tamil [ Perumal ]