காயத்ரி மந்திரம்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Gayatri Mantra - Tips in Tamil

காயத்ரி மந்திரம் | Gayatri Mantra

ஓம் பூர் புவ ஸுவ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்..!

 

காயத்ரி மந்திரம்


🚩🕉ஸ்ரீ ராமஜெயம்🕉🚩

 

🚩 🔯 🕉 பக்தி 🕉 🔯 🚩

 

🚩🕉தின காயத்திரி🕉🚩

 

💫🟡காயத்ரி மந்திரம்💫

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

ஓம் பூர் புவ ஸுவ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோந ப்ரசோதயாத்..!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🕉விநாயகர் மந்திரம்🕉

 

🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத்

சர்வ விக்நோப சாந்தயே

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🟡விநாயகர் காயத்ரி

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🛕ஸ்ரீ முருகன் காயத்ரி

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

ஓம் தத் புருசாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

 

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🕉 ஓம் ஸ்ரீ (குலதெய்வம்) நமஹ

 

🕉 ஓம் ஸ்ரீ (இஷ்டதெய்வம்) நமஹ

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🕉கிழமை காயத்தி

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

சந்திரன் காயத்ரி

 

ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🕉 திதி நித்யா காயத்ரி

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

12விஜயா

 

🙏சுக்ல பட்ச துவாதசி

(03:29pm வரை)

 

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே

மஹா நித்யாயை தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்.

 

பலன்கள்:

 

எந்தவகை வழக்கிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

13ஸர்வ மங்களா

 

🙏சுக்ல பட்ச திரயோதசி

 

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே

சந்த்ராத்மிகாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

 

பலன்கள்:

 

பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்,

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🕉தின நட்சத்திரம் காயத்ரி

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

21,உத்திராடம் நட்சத்திரம்

 

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

🔯🙏நவகிரக மந்திரம்🙏🔯

 

ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச

குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

😇சந்திராஷ்டமம்😇

 

💫 மிருகசீரிஷம் , திருவாதிரை💫

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🔯ஸர்வ மங்களாம்பிகை காயத்ரி

 

ஓம் ஸர்வ மங்களாயை வித்மஹே

மஹாச்சந்த்ராத்மிகயை தீமஹி

தந்நோ நித்ய ப்ரசோதயாத்

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🔯வராகி காயத்ரி மந்திரம்:

 

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🔯தினமும் விஷ்ணு சகஸ்ரநாம

 

ஓம் ஸ்ரீ ராம ராம ராமேதி,

ரமே ராமே மனோரமே,

ஸஹஸ்ரநாம தத்துல்யம்,

ராம் நாம வரானனே !!!

 

(தினம் 11முறை) பாராயணம் செய்யவும்,

 

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

 

🔯ஸ்ரீராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:

 

ஸ்ரீ  ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

 

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

 

🔯ஆரோக்கியமாக இருப்பதற்கும்,

 

🔯நோய்களை குணமாக்குவதற்கும்!

 

🙏 நான்கு  சக்தி வாய்ந்த மந்திரங்கள் !

💫👇👇👇👇👇👇👇👇👇💫

 

1🔯தேவாரம்

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும்*வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

*ஈச னெந்தை யிணையடி நீழலே.

 

2🔯முருகப் பெருமானின் மந்திரம்

 

ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!

 

3🔯ம்ருத்யுஞ்ச மந்திரம்

 

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்

உர்வாருகமிவ பந்தனான்

ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்

 

4🔯தன்வந்திரி மந்திரம்

 

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்ணவே நம!:

 

🕉 ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி

 

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

 

🙏பக்தி

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

🙏

ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

ஆன்மீக குறிப்புகள் : காயத்ரி மந்திரம் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Gayatri Mantra - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்