கள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ளது ரிஷிவந்தியம்.
இறைவனுள் இறைவி!
கள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோவிலூர்
செல்லும் சாலையில் உள்ளது ரிஷிவந்தியம். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம்
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர். இவருக்குத் தேனால் அபிஷேகம் செய்யும்போது ஒரு அதிசயம் நிகழ்கிறது!
அதாவது, லிங்கத்தில் தேனை விட்ட பிறகு பார்த்தால், அதில் அம்பாளின் திருவுருவம் தெரியும்.
தேனை வழித்து எடுத்து விட்டால் இறைவியின் திருவுருவம் மறைந்து விடும்!
அற்புதம் நிகழ்த்தும் இந்தக் கோயில்
லிங்கத்தை உருவாக்கி முதன்முதலில் வழிபாடு செய்தவன் தேவேந்திரன். இன்றும் இங்கு நடைபெறும்
அர்த்த ஜாமப் பூஜையின் போது அந்த தேவேந்திரன் வந்து வழிபடுவதாகக் கூறுகிறார்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : இறைவனுள் இறைவி! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : God in God! - Tips in Tamil [ spirituality ]