துர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :
துர்க்கை அம்மனின் ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும்:
துர்க்கை
அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் பற்றிய பதிவுகள் :
துர்க்கை
அம்மன் கையில் வில்லும் அம்புகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து சக்திகளையும்
கட்டுப்படுத்துவதை குறிக்கும்.
இடியேறு :
துர்க்கை
அம்மன் கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும்.
பாதி மலர்ந்த தாமரை :
துர்க்கை
அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, சேறுக்கு
மத்தியில் பூப்பதை போல் உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது
ஆன்மிகத்தை நாட வேண்டும் என்பதை குறிக்கும்.
துர்க்கை
அம்மன் கையில் இருக்கும் வாள் அறிவை குறிக்கும். அறிவே இவ்வுலகத்தில் மிகவும்
சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது.
சுதர்சன் சக்ரா :
உலகம்
தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள் காட்டி விரலில்
அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது.
திரிசூலம்
என்பது சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ் என்ற மூன்று அம்சங்களை
குறிக்கும்.
அபய முத்திரை :
துர்க்கை
அம்மனின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபய முத்திரையை
கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஆன்மீக குறிப்புகள் : துர்க்கை அம்மனின் ஆயுதங்களும் அதன் அர்த்தங்களும் - வில்லும், அம்புகளும், வாள், திரிசூலம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Goddess Durga's weapons and their meanings - Bow and arrows, sword and trident in Tamil [ spirituality ]