
உப்பு விலையேறினால் அரிசி விலையிறங்கும். உப்பு விலையிறங்கினால் அரிசி விலை அதிகரிக்கும் என்பார்.
பாட்டி சொன்ன தகவல்.....
முன்னோர்கள்
அறிவு எப்படி இருக்கு பாருங்களேன்....
உப்பு விலையேறினால்
அரிசி விலையிறங்கும்.
உப்பு விலையிறங்கினால்
அரிசி விலை அதிகரிக்கும் என்பார்.
என்ன காரணம்னா வெயிலும்,வறட்சியும் அதிகரிச்சுதுன்னா உப்பு விளைச்சல் நல்லா இருக்கும்.நீர்
இல்லாத காரணத்தாலே அரிசி விளைச்சல் குறையும்.
அதுவே மழைக்காலத்துலே
நெல் விளைச்சல் அதிகரிக்கும்.வெயில் இல்லாத காரணத்தாலே உப்பு காய்ச்ச முடியாது.
அதனாலே ரெண்டு பொருளோட
விலையும் எதிரெதிரே என்பார்....
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஞானம் : பாட்டி சொன்ன தகவல் - குறிப்புகள் [ ] | Wisdom : Grandma's information - Tips in Tamil [ ]