குருசாப நிவர்த்திக்கான ஒரே கோயில்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Gurusabha is the only temple for salvation - Bhairava - Spiritual notes in Tamil

குருசாப நிவர்த்திக்கான ஒரே கோயில் | Gurusabha is the only temple for salvation

சடாவர்மன் சுந்தர பாண்டியன் குருசாப நிவர்த்திக்காக அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலைக் கட்டி உள்ளார்.

குருசாப நிவர்த்திக்கான ஒரே கோயில்


சடாவர்மன் சுந்தர பாண்டியன் குருசாப நிவர்த்திக்காக அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலைக் கட்டி உள்ளார். பெரிய கோயில், குரு சாபம், குரு நீசம் நிவர்த்திக்கு அன்பர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து பலன் அடைகிறார்கள். மதுரை/ தூத்துக்குடி சாலையில் 48 கிமீ. விருது நகரிலிருந்து 18 கி.மீ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : குருசாப நிவர்த்திக்கான ஒரே கோயில் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Gurusabha is the only temple for salvation - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]