கேரளாவில் உள்ள குருவாயூரில் துலாபாரம் கொடுப்பது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
குருவாயூரும், சங்கரன் கோவிலும்!
கேரளாவில் உள்ள குருவாயூரில் துலாபாரம்
கொடுப்பது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதேபோல் நெல்லை மாவட்டதிலுள்ள சங்கரன்
கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமியில் கோவிலிலும் துலாபாரம் கொடுக்கலாம்!
தங்கம், வெள்ளி, பித்தளைச் சாமான்கள், உப்பு, மிளகு, காய்கறிகள் மற்றும் தானியங்களை எடைக்கு
எடை காணிக்கையாக பக்தர்கள் கொடுத்து வருகிறார்கள்.
சங்கரன் கோவிலுக்கு வந்து, தான் நினைத்த காரியம் கை கூடியவர்கள்
இதுபோன்ற நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : குருவாயூரும், சங்கரன் கோவிலும்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Guruvayur and Shankaran Temple! - Tips in Tamil [ spirituality ]