🌹 இருக்கை கூப்பி வணங்குதல் மற்றும் வணக்கம் என்பதன் விளக்கம்.. 🌹 நம்மில் பலருக்கு இதன் விளக்கம் தெரியாது. .
வணக்கம் – எளிய விளக்கம்
🌷 இனிய காலை வணக்கம்..
🌹 இருக்கை கூப்பி வணங்குதல் மற்றும் வணக்கம் என்பதன் விளக்கம்..
🌹 நம்மில் பலருக்கு இதன் விளக்கம் தெரியாது. .
🌹 வலக்கை – வலது கண் - சூரிய கலை,
இடக்கை - இடது கண் –
சந்திர கலை,
🌹 இவ்விருகைகளையும் இரு கலையையும் இணைப்பதே கும்பிடுதல் ஆகும். இது ஞானம்! இதுவே உண்மையான
வணக்கம் ஆகும்.
🌹 வா + இணக்கம் = வணக்கம்.
🌹 தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்) என்பதே இதன் பொருள்.
🌹 இரு கண் ஒளியை இணைத்து தவம் செய்பவர்க்கு வழிகாட்டியாக உள்ளிருக்கும் அந்த இறைவனே துணையாக வருவார்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
பொது தகவல்கள்: அறிமுகம் : வணக்கம் – எளிய விளக்கம் - குறிப்புகள் [ ] | General Information: Introduction : Hi – Simple explanation - Tips in Tamil [ ]