"இறைவா, எழும்போதும் உட்காரும்போதும் உறங்கும் போதும் (ஆக எந்த நிலையிலும்) இறைநெறியின் பொருட்டால் என்னைக் காத்தருள்வாயாக.
பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்?
"இறைவா, எழும்போதும் உட்காரும்போதும் உறங்கும்
போதும் (ஆக எந்த நிலையிலும்) இறைநெறியின் பொருட்டால் என்னைக் காத்தருள்வாயாக. எந்தப்
பகைவனும், பொறாமைக்காரனும் என்னைப் பார்த்து சிரிப்பதற்கு
இடமளித்துவிடாதே. ஈஸ்வரா!! என்ற பிரார்த்தனை உங்களை உயர்த்தும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : How should prayer be? - Tips in Tamil [ spirituality ]