முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு (இலைகள் மட்டும்) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் – நான்கு
முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு (இலைகள் மட்டும்)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – நான்கு
காய்ந்த மிளகாய் – இரண்டு
அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு டம்ளர்
தேங்காய் பால் – ஒரு டம்ளர்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த
மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பிறகு, அரிசி கழுவிய
இரண்டாவது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
பிறகு, முருங்கைக்கீரை
சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தேங்காய் பால் ஊற்றி இரண்டு நிமிடம்
கொதிக்கவிட்டு இறக்கவும்.
பிறகு, விழுதாக அரைத்து
டம்ளரில் ஊற்றி சூடாக பரிமாறவும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி? - தேவையான பொருட்கள், செய்முறை [ ] | cooking recipes : How to make carrot soup? - Ingredients, recipe in Tamil [ ]