நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ அந்த இடம் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால் அமைதியாக இருந்து கற்றுக் கொள்
அவமானம்
🍀நீ எங்கே அசிங்கப்படுகிறாயோ அந்த இடம் தான்🍀
🍀வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக் கொள்ள சிறந்த இடம் அதனால்
அமைதியாக இருந்து கற்றுக் கொள்🍀
🍀உங்கள் பிரச்சனை மற்றும் சவால்கள்
எதுவாக இருந்தாலும் சரி🍀
🍀சற்று விலக்கி வை, ஓய்வெடு, நிதானமாக யோசி, பின் செயல்படு
எல்லாம் சுலபமாக முடியும்🍀
🍀பொறுமை ஒன்றே உன்னை வெற்றிக்கான
நல்நிலைக்குக் கொண்டு செல்லும்🍀
🍀நீங்கள் ஒவ்வொரு தடவையும் தோற்கும்
போது🍀
🍀நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி
பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்🍀
🍀முன்னாடி தோல்வி அடைந்துட்டோம்னு
தரையைப் பார்த்தலும்🍀
🍀பின்னாடி வெற்றி பெற்று விட்டோம்னு
வானத்தைப் பார்த்தலும்
வாழ்க்கைக்கு சிறந்ததல்ல
🍀கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும்
சிகரம் தொட வழி வகுக்கும்👍
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து
எல்லோருக்கும் 🙏
⚜எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய்
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக
தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி இறைவன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று
துவண்டிடாமல் தோல்வி பயத்தை வென்று 🙏
மூச்சு விடுவது உயிரோடு இருப்பதற்கான
அறிகுறி.....
ஆனால், வாய் விட்டுச் சிரிப்பதே உயிரோடு இருப்பதற்கான பொருள்
நேர்மையுடன் செயல்படுவோம்👍🏽
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
தன்னம்பிக்கை : அவமானம் - குறிப்புகள் [ ] | Self confidence : Humiliation - Tips in Tamil [ ]