
அவங்க நம்மல விட்டுப் போய் இருக்கலாம்.. எல்லாத்தையும் மறந்து இருக்கலாம்.. ஏன்.. அவசரப்பட்டு இன்னொரு Relationship-க்குள்ளக் கூட போய் இருக்கலாம்..🫡
இப்படி உறவு அமைந்தால் வரம் ... வாழ்க்கையின் பலம்... படிங்க..
அவங்க நம்மல விட்டுப்
போய் இருக்கலாம்..
எல்லாத்தையும் மறந்து
இருக்கலாம்..
ஏன்.. அவசரப்பட்டு
இன்னொரு Relationship-க்குள்ளக் கூட போய் இருக்கலாம்..🫡
ஆனா ஏதோ ஒரு இடத்துல
நம்மல அவங்க Miss
பண்ணுவாங்க..
அவங்க Life-ல எங்கப் போனாலும், எவ்வளவு தூரம் போனாலும்
நாம அவங்கக்கிட்ட
ஏற்படுத்துன தாக்கத்துல இருந்து 
அவங்களால அவ்வளவு Easy-ah வெளில வர முடியாது..😌
நமக்கான இடத்த நிரப்ப
அவங்க Life-ல யாருமே
இருக்கமாட்டாங்க..
அவங்க பாக்குற , பழகுற ஒவ்வொரு
நபர்கள்கிட்டையும் நம்மல தான் தேடுவாங்க..🙁
தேடித்தேடி தோத்துப்போய்
தான் நிப்பாங்க..
அந்த நேரம் அவங்க நம்மல
"Miss பண்ணிட்டோமேனு.."
வார்த்தைகளால சொல்லாட்டியும்💢
அவங்க மனசுக்குள்ள Miss பண்ணிட்டோமேன்ற உணர்வு
அவங்களுக்கே தெரியாம உருவாகும்..
நாம கொடுத்த அன்பு
ஆத்மார்த்தமானதுனா  கண்டிப்பா ஒருநாள்
அவங்க நம்மல தேடித்தான் ஆகனும்..🫡
அன்னைக்கு நாம
அவங்களுக்கு கிடைக்காத தூரத்துல இருந்துறனும்..
கைக்கெட்டுற தூரத்துல
இருக்கும் வரை வைரத்துக்குக்கூட மதிப்பிருக்காது..👌
நாமக்கொடுத்த காதல் சரி
தான்
காதல கொடுத்த நபர் தான்
தவறுனு 
மனச தேத்திக்கிட்டு Expensive-ah வாழ்ந்துட்டுப் போயிருவோம்..❤🪄
உண்மையான அன்ப ஏந்தி
நிக்கிற உறவுகள ஏங்க வச்சிடாதீங்க தாங்கி பிடிச்சிக்க 𝙏𝙧𝙮 பண்ணுங்க 🫰🩷
𝙊𝙣𝙚 𝙏𝙞𝙢𝙚 தொலைச்சிட்டா திரும்ப தேடினாலும் கிடைக்காம போன பிறகு 𝙁𝙚𝙚𝙡 பண்ணி நொந்து போறதுல எந்த அர்த்தமும் இருக்காது ❤🥹
இப்போ எல்லாம் 𝙋𝙪𝙧𝙚 𝙇𝙤𝙫𝙚 & 𝙋𝙪𝙧𝙚 𝘾𝙖𝙧𝙚 ன்னுசொல்றது எல்லாம்
ரொம்பவே
𝙍𝙖𝙧𝙚 𝘼𝙝 தான் இருக்கு அதையும் தாண்டி சில உறவுகள் நமக்கு கிடைக்குதுனா அது வரம் தான் கிடைக்கும் போதே அத கெட்டியா பிடிச்சிக்கோங்க💜🫂❤
நாம் நேசிப்பவர்கள்
நம்மை நேசிக்கிறார்களா 
என்று தெரியாமல்
நாம் நேசிப்பவர்களுக்காக
நம்மை நேசிப்பவர்களை 
காயப்படுத்தி விடுகிறோம்
ஒரு நாள் நாம்
நேசித்தவர்கள்
நம்மை காயப்படுத்தும்
போது
நாம்
காயப்படுத்தியவர்களே நம்
காயத்திற்கு மருந்தாகி 
விடுவர் ...🥀🖤
ஏனென்றால் நம்மை
உண்மையாக நேசிக்கும்
ஒருவருக்கு
நாம் கொண்ட காயத்தின்
முன் நாம்
கொடுத்த காயம்
அவர்களுக்கு ஒரு 
பொருட்டாகாது .....💔🥀🚶♀
எல்லாம் போதும்னு
நினைக்கிறேன்..😊
நினைக்கிறது எதுவுமே
நினைச்ச மாதிரி முடியல..
நம்பினவங்க யாருமே
நம்பிக்கைய காப்பத்தல..
சில நேரம் சத்தமா
அழனும்னு தோணும்..
ஆனா அந்த அழுகையக்கூட
வாயப்பொத்தி மனசுக்குள்ள அழவேண்டிய நிலைமை..
சொல்ல முடியாத அளவு
வேதனைகள் மனச ஆக்கிரமிக்கிது..
அத வெளிய சொல்லி ஆறுதல்
தேடவும் தோணாத,
பாரமான ஒரு மனநிலை..
புடிச்சவங்க போகக்குள்ள,
தேவையான ஒன்ன
இழக்கக்குள்ள,
அடுத்தடுத்து நினைச்சும்
பாக்காத எல்லாம் நடந்து முடியக்குள்ள
நமக்கு மனச
தேத்திக்கிட்டு Mone on ஆகுறது  மட்டும் தான் ஒரே Solution-னு தோணும்..
எல்லாத்தையும்
இழந்துட்டு கடந்து போயிறலாம்னு  Mind-ah Fix பண்ணிருறது என்னவோ Easy தான்..
ஆனா அது எந்த அளவு
கொடுமையானதுனு 
அத Face பண்ணவங்களுக்கு மட்டும்
தான் புரியும்..😌
சரினு உடைஞ்ச பீஸ்
எல்லாம் Collect
பண்ணிட்டு நம்மல நாமலே
தேடி போற அந்த தேடுதல்ல தான் திரும்ப நம்மல நாமலே தொலைக்க 
மறுபடி புதிதா ஒருத்தர
வாழ்க்கை அறிமுகமாக்கும்..
நாமலும் இத மறுக்க
முடியாம திரும்ப அத ஏத்துக்க ஆரம்பிப்போம்..
ஆனா இந்த தடவ ரொம்ப Tired ஆகிட்டோம்னு தோணுது..
ஆமா..!
இத்தோட
முடிச்சிக்கலாம்..!
எல்லோமே போதும்..!
இனி அழுறத்துக்கு
எல்லாம் தெம்பு கிடையாது..
பட்ட வரைக்கும் போதும்னு
ஒரு அமைதியான தேடலுக்குள்ள என்னை தொலைச்சிட்டு அடுத்த அத்தியாயத்த தேடிப் போக 
ஆயத்தமாகியாச்சி.....💔🚶♀
உங்கள பொறுத்தவரைக்கும்
அழகுனா என்னனு நினைக்கிறீங்கனு எனக்கு தெரியாது 
But யாரபத்தி நினைச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கோ அவங்க மட்டுமே அழகானவங்க ..👩❤👨💜😊
மத்தவங்களுக்கு
எப்டினுலாம் தெரியாதுங்க but எனக்கு,💙💜
அவன் நல்லா  Jolly ஹா இருக்கானா 
நம்ம லூசுதனத்தயெல்லாம்
ஏத்துக்கிட்டு /நம்ம psycho தனத்தலாம் ரசிக்கிறானா
நம்ம என்ன dress பன்னாலும் அது அவனுக்கு
புடிச்சிருக்கா,
நா சமைக்கலனாலும் அவன்
சமச்சு தாரானா
எல்லாத்தையும்
அனுசரிச்சு அன்பா இருக்கானா
அவளோதாங்க.🌏
அப்டி ஒருத்தன் நம்ம life ல கிடச்சா வரம்ங்க.
"The right partner Heals
you not Hurt you"💏😍😘
முன்ன மாதிரி என்கூட பேச
மாட்டியான்ற ஏக்கத்துலயும் 
நம்ம அவங்களுக்கு
தொல்லையா இருக்கமோன்ற தவிப்புலயும் தான் இந்த நிமிஷம் நகர்ந்து போகுது
என்ன 
பன்னுறது  இந்த மானங்கெட்ட மனசு
கேக்க மாட்டேங்குது. 
Fact என்ன தெரியுமா? 
நம்மள நமக்கே
புரிஞ்சிக்க முடியல மத்தவங்க நம்மள புரிஞ்சிக்கனுனு நினைக்கிறது ரொம்ப தப்பு 
தேவபட்ட இடத்துல அன்ப
குடுக்குறதும் இல்ல 
தேவ இல்லாத இடத்துல
குடுத்துட்டு பொலம்பிட்டு இருக்க வேண்டியது தான்.💔🥹😥
கொஞ்சம் யோசிச்சு பாரேன்
உனக்கு என்னய புடிக்கும்
உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப
புடிக்கும் 
But ஏதோ ஒரு problem what ever it is
நீ பேச மாட்ட  ஒரு வேள நானும் பேசலனா 
 
நீ என்ன வெறுக்குறனால
நானும் உன்ன வெறுத்துட்டா 
நீ விலகி போறனால நானும்
விலகிட்டா 
நீ என்ன மறந்து
திரும்பவும் நான் உனக்கு நினைவு வந்து திரும்ப வந்த உன்ன நான் மறந்தா 
அப்போ உன் மனநிலை எப்டி
இருக்கும் யோசிச்சு பாரு 
வாழ்க்க ரொம்ப சின்னது
போகும் போது என்னத்த கொண்டு போக போறோம் என்னத்த ஆள போறோம் ஏன் நீ எப்ப போக போறனு
கூட யாருக்கும் தெரியாது 
அப்பறம் எதுக்கு இந்த Ego /சண்ட எல்லாம் 
Effort போடு/Time spend பன்னு /உன்மேல தப்புனா without any explanation
sorry கேளு.
அவளவுதானே...❤🫂
அவங்க அவங்களா
இருக்கிறதுக்கு எதுக்கு relationship la  இருக்கனுனு கேட்டா 
அவங்க family friends work
dreams இப்படி எல்லாத்துலயும் happiness ah சேத்து வைச்சிட்டு
இருந்துருப்பாங்க டக்குனு எல்லா happinessஉம்  நம்மதானு
ஆகிற முடியாது... 😌✨
But அவங்க நமக்கான ஒரு import குடுத்து தான்
வைச்சிருப்பாங்க.💖🌹
கோபம்,சண்டை, possessive, ego, understanding இதெல்லாம் தாண்டி trustங்குற ஒரு word மட்டும் இறுக்கமா இந்த காதலை தாங்கி புடிச்சிட்டு இருக்கும்... 💙🌹
ஒரு விஷயம் உங்கள விட்டு
போகணும்னு இருந்தா நீங்க எவ்ளோ அன்பு காட்டுனாலும் அது உங்கள விட்டு போயிரும்❤,,,,,,,🦅
காதல் எதையும் எதிர்
பாக்காதுங்க  உண்மையான அன்பை தவிர😊💖🌹
யாருடனாவது பேச வேண்டும்
போல் இருக்கிறது. 
யாருக்கு அழைத்தால் 
அவன் பேசுவான்
ஆமாம் அவன் தான்
தொடர்பு எல்லைக்கு
அப்பால்
அல்லவா இருக்கிறான்... 
தொடர்பில் இல்லை
என்பதால்
நான் பேசவில்லை
என்றில்லை
இப்போதும் அவன்
நினைவுடன் தான் 
உரையாடிக்
கொண்டிருக்கிறேன்.. 
நினைவுகளை விதைத்து
நீங்கி
சென்றவர்களைத்தானே 
இந்த மனம் ஏனோ 
தேடி தேடி அலைகிறது.... 
நம் அருகில் இருந்து
கொண்டு 
நாம் பேச மாட்டோமா
என்று ஏங்கி தவிக்கும்
உறவுகளை ஏனோ இந்த மனம்
கண்டு கொள்வதே இல்லை
தானே.. . 
இது என்ன சாபமோ.. 💔
பேச துடிக்கும் மனசுக்கு
பேச ஆயிரம் கதைகள்
இருக்கு
ஆனால் ஏனோ 
அவன் ஒருவனை மட்டும் 
தேடி அலைகிறது....❤
உன் அன்பு
அளவும் குறைந்ததில்லை
நான்
உன் மேல்
வெறுப்பை தந்தாலும்...
உன் அன்பு
என்றும் நிலை
குலைந்ததில்லை
நான்
உன்மீது
கோபம் கொண்டாலும்...
உன் அன்பு
என்னை
தனித்துவிடுவதில்லை
நான்
உன்னை கடந்து
எங்கு சென்றாலும்...
உன் அன்பு
தடம் மாறியதில்லை
நான்
உன்னை இன்னும்
காத்திருக்க
சொன்னபோதிலும்🤗💯
உயிரே❤ ஒரே ஒருமுறை
 என் அருகில் வா...🤌
என் வலிகளை
உன்னிடம்  சொல்லிவிட்டு
உன் மடியில் தல சாய
வேண்டும் 
ஆறுதலாய்...❤😥
ஒரு person நமக்கு addict ஆகிட்டாங்கனு தெரிஞ்ச
அப்ரம் அவங்கள ignore
பண்ணாதிங்க🙂❤
        Coz அந்த personகிட்ட ரொம்ப நாள்
பேசிருப்போம் நிறையவே பழகிருப்போம் நம்மளோட personal விஸ்யம் எல்லாத்தையும் நம்பி share பண்ணிருப்போம் and ரெண்டு பேருக்குலையும்
நல்ல ஒரு bond
இருந்து இருக்கும் ..
  but திடீர்னு அவங்களுக்கு நீங்க
இல்லாம இருக்க முடியாதுகிற situation வரும் போது தயவுசெஞ்சி அவங்கள avoid பண்ணாதீங்க .
   உங்களுக்கு அந்த personஅ புடிக்கலனா ஒரு valid ஆன reason சொல்லி அவங்களுக்கு
புரிய வைங்க  எதுமே சொல்லாம அப்படியே
விட்ராதிங்க 🙂
         Coz it's hurts lotzz💔
அவளின் ஆசையே
எனது காதல்...🤌❤
அவள் அழும் போது
அவள் கண்ணீரை துடைத்து
அன்பாக அணைத்து தலையை
வருடி
அழாதே எல்லாம் சரி ஆகி
விடும்
நான் இருக்க்கேன்ல என்று
சொல்லி
நெற்றியில் பதிக்கும்
ஒற்றை முத்தமே
எனது அவளின் காதல்... 🦋
💞என்_ஆருயிரே 💞
உடைப்பட்ட பொருள் கூட
சில நேரம் அழகாக தெரியும் "🤍❣
மீண்டும் மீண்டும்
அழகாக்க நினைத்தாலும்
எங்கோ எதிலோ
விரிசல் தொடரவே செய்யும்
"🤍❣
அழகாக
பார்த்துக்கொள்ளுங்கள்
காதல் என்னும்
கண்ணாடி மாளிகை யை "🤍❣
~ முன்னாடியெல்லாம் நீ என்
மேல காட்டின அந்த உண்மையான காதல். எனக்கு ஒரு கட்டத்துக்கு மேல சலிச்சிப்
போயிடுச்சி . நீ பக்கத்திலயே இருந்ததாலதான் என்னவோ நீயும் உன் காதலும் என்
பார்வைக்கு எட்டாத தூரத்திலயே இருந்தீங்க. 
 ~~ எப்போ நீ  என்ன
விட்டு கொஞ்சம் கொஞ்சமா தள்ளிப் போக ஆரம்பிச்சியோ அப்போதான் நான் யார் என்கிறதயே
புரிஞ்சிக்கிட்டன். என் Life ல நீ எவ்வளவு முக்கியம் என்கிறதயும் உணர்ந்தன்.
 நான் செய்த தப்புக்கெல்லாம்  Sorry என்கிற ஒரு வார்த்தையால நியாயம்
தேடிட முடியாது. மன்னிச்சிடு தப்பு எல்லாம் நான் தான்.....
 எனக்கு இன்னைக்கு நீ ரொம்ப புதுசா தெரியிற. நான்
காதலிச்ச பொண்ணு நீயா இருக்க வாய்ப்பு இல்ல.
 அவள முதல்ல நான்  பார்த்தப்போ அவ கண்ணுல நான் காதலைப் பார்த்தன்.
 அன்னைக்கு யோசிச்சன்  இதுக்கு அப்பறம் என்னால அவள் இல்லாம தனியா
பயணிக்க முடியாதுன்னு. 
 அவளுக்குப் பிடிச்சது பிடிக்காதது எல்லாத்தையும்
தெரிஞ்சிக்கிட்டு. அவள் தான் எனக்கு எல்லாமேன்னு இருந்தன் .
 ஒருத்தங்கள நம்ம மனசுக்கு ரொம்பப் பிடிச்சு
போயிடுச்சின்னா  இந்தப் பாழாப்போன மனசு
அவங்கள தலைக்கு மேல தூக்கிவெச்சிக் கொண்டாடும். அவங்க தப்பே பண்ணி இருந்தா
கூட  அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே
அதுக்கு தெரியாது.
 அவள் அடிக்கடி என்ன திட்டி இருக்கா சண்டை
போட்டு  இருக்கா . என் loveஅ குறை
சொல்லியிருக்கா.நான் ஆசைப்பட்டு அவளுக்காக செய்ற சின்னச் சின்ன  விஷயத்த கூட அவள் வெறுக்கத்தான் செய்தா.
 நான் அவளைப் பற்றி மட்டுமே
யோசிச்சிக்கிட்டு  இருந்தன். ஆனா அவள்
அவளுக்காக ஒருத்தன் இருக்கிறதயே மறந்திட்டா . அதனால என் காதலும் ஏதோ ஒரு
கட்டத்துக்கு மேல அவளுக்கு சலிச்சிப் போயிடுச்சு.
 அவள் என்ன 
வெறுத்தது கூட வலிக்கல. என் அன்பை 
அவமதிக்காமல் இருந்திருக்கலாம். நான் இதுக்கு பிறகு travel பண்ண என் காதல் ஒன்றே
போதும் .
 ~~ தப்பெல்லாம் என் மேல தான். ஏதோ ஒரு மயக்கத்தில
முட்டாளா நடந்துக்கிட்டன். என் மன்னிப்புக்கு அர்த்தமே இல்லன்னு தெரியுது. மனசால
நீ வேணும்னு கேட்கிறன். எனக்காக இருப்பியா...!
 இனிமே என்கூட சண்டை போட மாட்டியே...
 ~~ சண்டை எல்லாம் போடமாட்டன். நீ உன் இஷ்டப்படி பேசு  நான் உன்ன தடுக்க மாட்டன்.
 என் கையால சமைச்சி உனக்கு ஊட்டி விடுவன் நீ
சாப்பிடுவதானே.
 ~~ கண்டிப்பா அதுவும் எனக்குப் பிடிச்ச  சாப்பாடு.
 சரி சரி கண்ணத் தொடச்சிக்கோ நீ அழுதா எனக்கு ஒரு
மாதிரி feel
ஆகுது 
~~ ம்ம்ம் நான் அழல.
 சரி அப்போ ஒரு ஐ லவ் யூ கூட இல்லையா .
 ~~ I Need You🤍♥ 
எங்க நீ என்ன விட்டு
போயிடுவியோன்னு பயந்திட்டன் 
 நான் உன்ன லவ் பண்ணது உன் கூட சேர்ந்து
வாழ்றதுக்கு மட்டும்தான்.  
 
~~ நான் உன்ன ரொம்ப கஷ்டப்
படுத்திட்டேன் இல்ல  ஆனா நீ
எல்லாத்துக்குமே பதிலா காதல மட்டும் தான் திருப்பிக் கொடுக்கிற
 ஆமா என்கிட்ட இருக்கிற பெறுமதியான விஷயமே நம்ம
காதல்தான்.  அத உரியவங்கக்கிட்ட தானே
கொடுக்கணும் அதான் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே உங்கிட்ட கொடுக்கிறன்.
~~ இதே லவ் life long வேணும் நீயும் தான்...
நான் எப்பவும் உன் கூட
தான் இருப்பன்.
 என்ன ஆனாலும். இதே காதலோட சிறு துளியும்
குறையாமல் ..!
 💞
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
உறவுகள் : இப்படி உறவு அமைந்தால் வரம் ... வாழ்க்கையின் பலம்... படிங்க.. - உடைப்பட்ட உறவு என்றுமே ஒரு குறையோடு தான் இருக்கும் [ ] | Relationships : If the relationship is like this, it is a blessing... the strength of life... read.. - A broken relationship is always flawed in Tamil [ ]