கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

If you have a girl or child of marriageable age, will you get married soon? - Tips in Tamil

கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா | If you have a girl or child of marriageable age, will you get married soon?

கீழ்கண்ட ஸ்லோகத்தை 48 நாட்கள் சிரத்தையுடன், பிரார்த்தனை செய்து தினமும் சொல்லி வர திருமணம் கை கூடும்.. ஆனால், அதற்கு முன், திருவீழிமிழலை (மாயவரம் to பேரளம் செல்லும் சாலையில் சென்று ஒரு பிரிவில் இறங்கி செல்ல வேண்டும் ) என்ற ஒரு ஸ்தலம் செல்ல வேண்டும். இந்த ஸ்தலம், இதற்கான பரிகார ஸ்தலம்.. இங்கு மாலை வாங்கி சாற்றி, பெண்ணோ, பிள்ளையோ அணிந்து, சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து கொண்டு, ஸ்தலத்தில் உள்ள ஒரு ஸ்தம்பத்தை, சுற்றி வந்து வேண்டிக்கொண்டு வந்து விட்டு, இந்த ஸ்லோகம் 48 நாள் சொல்லிவர, திருமணம் கை கூடும். அந்த கோவில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ள ஸ்லோகம் திருமணம் முடிந்து , திருமண மாலையுடன் சென்று, பிரார்த்தனை செலுத்தி, திருமண மாலை மற்றும், 48 நாட்களுக்கு முன் அணிந்து அங்கு இருக்கும் ஸ்தம்பத்தை சுற்றிய மாலை இரண்டையும், கோவில் தெப்பக்குளத்தில் போட வேண்டும் என்பது முறையாம்.. லோகா சமஸ்தா சுகினோ பவந்து.. சர்வேஜனா சுகினோ பவந்து..

கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா?.. 

 

கீழ்கண்ட ஸ்லோகத்தை 48 நாட்கள் சிரத்தையுடன், பிரார்த்தனை செய்து தினமும் சொல்லி வர திருமணம்

கை கூடும்..

 

ஆனால், அதற்கு முன், திருவீழிமிழலை (மாயவரம் to பேரளம் செல்லும் சாலையில் சென்று ஒரு பிரிவில் இறங்கி செல்ல வேண்டும் ) என்ற ஒரு ஸ்தலம் செல்ல வேண்டும்.

 

இந்த ஸ்தலம், இதற்கான பரிகார ஸ்தலம்..

 

இங்கு மாலை வாங்கி சாற்றி, பெண்ணோ, பிள்ளையோ அணிந்து, சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து கொண்டுஸ்தலத்தில் உள்ள ஒரு ஸ்தம்பத்தை, சுற்றி வந்து வேண்டிக்கொண்டு வந்து விட்டுஇந்த ஸ்லோகம் 48 நாள் சொல்லிவர, திருமணம் கை கூடும்.

 

அந்த கோவில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ள ஸ்லோகம்

 

திருமணம் முடிந்து , திருமண மாலையுடன் சென்று, பிரார்த்தனை செலுத்தி, திருமண மாலை மற்றும்,  48 நாட்களுக்கு முன் அணிந்து அங்கு இருக்கும் ஸ்தம்பத்தை  சுற்றிய  மாலை இரண்டையும், கோவில் தெப்பக்குளத்தில் போட வேண்டும் என்பது முறையாம்.. 

 

லோகா சமஸ்தா சுகினோ பவந்து..

சர்வேஜனா சுகினோ பவந்து..

 

ஸ்ரீகார்த்தியாயனீ அம்பிகா ஸமேத ஸ்ரீகல்யாணமூர்த்தி ஸ்லோகம்!

 

1.தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்யமாரோக்யம் புத்ரலாபஞ் சதேஹிமே

 

2 பதிம் தேஹி சுதம்தேஹி சௌபாக்யம் தேஹீமே சுபே சௌமாங்கல்யம் சுகம்

ஞானம் தேஹிமே சிவசுந்தரி

 

3. காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந் நதீஸ்வரி

நந்த கோப சுதம் தேவம்

பதிம்மே குருதே நமஹ நமஹ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : கல்யாண வயதில் பெண்ணோ, பிள்ளையோ இருந்து, விரைவில் கல்யாணம் ஆகனுமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : If you have a girl or child of marriageable age, will you get married soon? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்