குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம் வருகிறது

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

In the year of Kurothi, there are three rare Pradoshas in the month of August - Notes in Tamil

குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம்  வருகிறது | In the year of Kurothi, there are three rare Pradoshas in the month of August

குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம் வருகிறது!!! நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. ☘ அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது. ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷம் தான் வரும்.

குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம்  வருகிறது!!!

 

நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.

 

ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷம் தான் வரும்.

 

ஆனால் இந்த குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் மூன்று பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது

1. 01.08.2024 ஆடிமாதம் குருவார பிரதோஷம்.

2. 17.8.2024 ஆவணி மாதம் சனிப்பிரதோஷம்.

3. 31.8.2024. ஆவணி சனி மஹா பிரதோஷம்

இந்த மாதிரி பிரதோஷம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும்.

 

ஆகவே அன்பர்களே உங்கள் ஊர்களில் வழிபாடு இல்லாமல் இருக்கும் mஆலயத்தில் சென்று தொடர்ந்து மூன்று பிரதோஷ வழிபாடு செய்தால்

கீழ்கண்ட பலன்களை அனுபவிக்கலாம்.

 

1. தடைபெற்ற திருமணம் நடைபெறும்.

2. குழந்தை பாக்கியம் கிட்டும்.

3. கடன் பிரச்சனை தீரும்.

 

ஆகவே அன்பர்களே தொடர்ந்து இடைவிடாமல் மூன்று பிரதோஷ வழிபாடுகளை செய்து இறைவனிடத்தில் பலன்களை பெற்று செல்லுங்கள்.

கோயிலுக்கு போக முடியாமல் இருந்தால் தங்கள் இல்லத்திலே ஓர் சந்தன லிங்கத்தை உருவாக்கி தூபம், தீபம்,  காண்பித்து வெற்றிலை பாக்கு பழம் படைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று அபூர்வ பிரதோஷம் வருகிறது - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : In the year of Kurothi, there are three rare Pradoshas in the month of August - Notes in Tamil [ ]