திருச்செந்தூரை அடுத்துள்ளது குலசேகரன் பட்டணம். முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகவும்' பிரசித்தம்!
காளி வேடம்!
திருச்செந்தூரை அடுத்துள்ளது குலசேகரன்
பட்டணம். முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகவும்' பிரசித்தம்! அவ்வூரைச் சுற்றிலும் பக்தர்கள்
விரதமிருந்து பல்வேறு தேவதைகளைப் போல் வேடமணிவது வழக்கம். ஆனால் காளி வேடத்தை ஆண்கள்
மட்டுமே புனைகின்றனர். தமிழகத்தின் தசரா விழா சிறப்பாக நடக்கும் பெருமை பெற்றது இத்தலம்.
இந்த குலசேகரன்பட்டிணத்தில் அருளாட்சி செய்து வரும் அன்னை ஸ்ரீமுத்தாரம்மன், திருமணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும்
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியருக்கு மழலைச் செல்வம் அருள்கின்றாள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : காளி வேடம்! - குலசேகரன் பட்டணம், நவராத்திரி விழா [ அம்மன் ] | Amman: History : Kali's role! - Kulasekaran Pattanam, Navratri festival in Tamil [ Amman ]