கர்மவினை

குறிப்புகள்

[ கர்மா ]

karma - Notes in Tamil

கர்மவினை | karma

கிருஷ்ணதாசன்: கண்ணா, ஏன் எனக்கு இந்த நிலை? உன்னை என்றுமே வணங்கும் எனக்கே இந்த நிலையா? கிருஷ்ணன் :- சிரித்து கொண்டே. எனக்கே என்று கேட்கிறாய். நீ என்ன அந்த கடவுளோ ? மீண்டும் அதே சிரிப்பு. கிருஷ்ணதாசன் :- ஏன் இந்த சிரிப்பு கண்ணா? கிருஷ்ணன் :- பூமியில் பிறந்த ஒவ்வொரு அவரது கர்ம வினையை அனுபவிக்க வேண்டும். கடவுளாக பிறந்த எனக்கு நடக்காத துன்பமா? பிறந்த உடன் தாய் தந்தையை பிரிந்தேன், என் மாமனை கொன்றேன், பல அரக்கர்களால் தொல்லைக்கு ஆள் ஆளேன், என் சொந்த ஊரை விட்டு வேறு நகரத்தத்து குடி போனேன், காதலித்த பெண்னை மணக்க முடியவில்லை, என் மகன் தர்மத்தை மீறுபவன், என் இனம் என் கண் முன்னாலே அழிந்து வி

கர்மவினை!!!

 

கிருஷ்ணதாசன்: கண்ணா, ஏன் எனக்கு இந்த நிலை? உன்னை என்றுமே வணங்கும் எனக்கே இந்த நிலையா?

 

கிருஷ்ணன் :- சிரித்து கொண்டே. எனக்கே என்று கேட்கிறாய். நீ என்ன அந்த கடவுளோ ? மீண்டும் அதே சிரிப்பு.

 

கிருஷ்ணதாசன் :- ஏன் இந்த சிரிப்பு கண்ணா?

 

கிருஷ்ணன் :- பூமியில் பிறந்த ஒவ்வொரு அவரது கர்ம வினையை அனுபவிக்க வேண்டும்.

 

கடவுளாக பிறந்த எனக்கு நடக்காத துன்பமா? பிறந்த உடன் தாய் தந்தையை பிரிந்தேன், என் மாமனை கொன்றேன், பல அரக்கர்களால் தொல்லைக்கு ஆள் ஆளேன், என் சொந்த ஊரை விட்டு வேறு நகரத்தத்து குடி போனேன், காதலித்த பெண்னை மணக்க முடியவில்லை, என் மகன் தர்மத்தை மீறுபவன், என் இனம் என் கண் முன்னாலே அழிந்து விட்டது.

 

இது எல்லாம் கண்ணன் என்ற கடவுளுக்கு நடக்க வில்லை. நான் கொண்ட இந்த பூத உடலின் கர்மவினை. இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் இந்த தங்களது உடலின் கர்மவினையை அனுபவித்தே ஆக வேண்டும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

கர்மா : கர்மவினை - குறிப்புகள் [ ] | karma : karma - Notes in Tamil [ ]