செல்வத்துடன் வாழ குபேரர் வழிபாடு

குபேரன்

[ ஆன்மீக குறிப்புகள்: குபேரன் ]

Kuber worship to live with wealth - Kuberan in Tamil

செல்வத்துடன் வாழ குபேரர் வழிபாடு | Kuber worship to live with wealth

குபேரன் பெயரைச் சொல்லச் சொல்ல வளமான வாழ்வு தேடி வரும்.

செல்வத்துடன் வாழ குபேரர் வழிபாடு


குபேரன்!

குபேரன் பெயரைச் சொல்லச் சொல்ல வளமான வாழ்வு தேடி வரும். செல்வம், பொன், பொருள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரம், தொழில் பெருக்கம் போன்ற எல்லா வகையான குபேர சம்பத்துக்களையும் பெற குபேரன் அருள் வேண்டும்.


குபேரனை வழிபடுவோர்க்கு சகல செல்வங்களும் ஜீவ ஊற்றாய் சுரந்து கொண்டே இருக்கும். செல்வம் மட்டுமில்லாமல் அதை நின்று நிலைத்துக் காக்கும் சக்தியும் குபேரனுக்கு உண்டு.


முறையுடனும் - நெறியுடனும் லட்சுமி குபேரனை வழிபட்டால், வறியவனையும் தரித்திரனையும் பெரும் செல்வந்தனாக மாற்றும் சக்தி குபேரனுக்கு உண்டு.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: குபேரன் : செல்வத்துடன் வாழ குபேரர் வழிபாடு - குபேரன் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Kuberan : Kuber worship to live with wealth - Kuberan in Tamil [ spirituality ]