லட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். லட்சுமி தேவி கேட்டதை அருளும் பெண் தெய்வம். லட்சுமியை அனுதினமும் வழிபட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும்.பல வகையான நன்மைகள் :உடல் அழகு பெற்று ஒளிமயமாகும். பகை அழிந்து அமைதி உண்டாகும்.கல்வி ஞானம் பெருகும்.பலவிதமான ஐஸ்வரியங்கள் செழிக்கும். நிலைத்த செல்வம் அமையும்.வறுமை நிலை மாறும். மகான்களின் ஆசி கிடைக்கும்.தானிய விருத்தி ஏற்படும்.வாக்கு சாதுரியம் உண்டாகும். வம்ச விருத்தி ஏற்படும். உயர் பதவி கிடைக்கும். வாகன வசதிகள் அமையும்.
செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு..!!
லட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.
சந்திரன் போன்று இருப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள்.
தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள்.
லட்சுமி தேவி கேட்டதை அருளும் பெண் தெய்வம்.
லட்சுமியை அனுதினமும் வழிபட்டால் பல வகையான நன்மைகள்
கிடைக்கும்.பல வகையான நன்மைகள் :உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.
பகை அழிந்து அமைதி உண்டாகும்.கல்வி ஞானம் பெருகும்.பலவிதமான
ஐஸ்வரியங்கள் செழிக்கும்.
நிலைத்த செல்வம் அமையும்.வறுமை நிலை மாறும்.
மகான்களின் ஆசி கிடைக்கும்.தானிய விருத்தி ஏற்படும்.வாக்கு
சாதுரியம் உண்டாகும்.
வம்ச விருத்தி ஏற்படும். உயர் பதவி கிடைக்கும்.
வாகன வசதிகள் அமையும்.
ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.
பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.
கேட்டதை அருளும் லட்சுமி தேவியை போற்றி வழிபடுவோமாக.
லட்சுமி தேவியே போற்றி !
செல்வ திருமகளே போற்றி !
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு - லட்சுமி தேவி [ ] | Amman: History : Lakshmi worship brings wealth - Lakshmi devi in Tamil [ ]