நலம் தரும் தீபம்!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Lamp that gives health! - Tips in Tamil

நலம் தரும் தீபம்! | Lamp that gives health!

எப்போதும் நல்லெண்ணெயால் தீபம் ஏற்றுவது நல்லது.

நலம் தரும் தீபம்!

 

எப்போதும் நல்லெண்ணெயால் தீபம் ஏற்றுவது நல்லது. ஆமணக்கு தீபம் ஏற்றினால் உறவுகள் சுமூகமாக இருப்பார்கள். தம்பதிகள் ஒற்றுமை பலப்படும்.

 

வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெயில் பசு நெய் கலந்து குல தெய்வத்திற்கு விளக்கேற்றினால் சகல தோஷங்களும் நீங்கும்! தேங்காய் எண்ணெயில் விநாயகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால் வெற்றி எல்லாம் ஓடிவந்து நம்மைச் சேரும்!

 

பசும் நெய்யில் விளக்கேற்றி ‘ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமியை வணங்கி வந்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும். ஸ்ரீதேவி மனம் மகிழ்ந்து இல்லற வாழ்வில் மேன்மையைத் தந்தருள்வாள்!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : நலம் தரும் தீபம்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Lamp that gives health! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்