புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது வீரமாகாளி அம்மன் கோவில்.
எலுமிச்சை மாலை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்
உள்ளது வீரமாகாளி அம்மன் கோவில். இப்பகுதியில் அட்டகாசம் செய்த பண்டாகரன் என்ற அரக்கனை
இந்த அம்மன் எலுமிச்சம் பழ மாலை அணிந்து, எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வதம் செய்து அழித்தாள். இதனால், இந்த அம்மனுக்கு 'பண்டாசுரமர்த்தினி' என்ற பெயரும் உண்டு. இதன் காரணமாக இந்தக்
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவிப்பதையும், அந்தப் பழத்தில் விளக்கு ஏற்றுவதையும்
வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நேர்த்திக்கடன் தங்களது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றும்
என்றும் நம்புகிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : எலுமிச்சை மாலை! - வீரமாகாளி அம்மன் கோவில் [ அம்மன் ] | Amman: History : Lemon garland! - Veeramakali Goddess Temple in Tamil [ Amman ]