63 நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Let's know about 63 Nayanmars - Notes in Tamil

63 நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about 63 Nayanmars

அறுபத்தி மூவர் - மாதம் - நட்சத்திரம் . அதிபத்தர். ஆவணி-ஆயில்யம். அப்பூதி அடிகள். தை-சதயம். அமர் நீதியார். ஆனி-பூரம். அரிவாட்டாயர். தை-திருவாதிரை. ஆனாய நாயனார். கார்த்திகை-அஸ்தம் இசைஞானியார். சித்திரை-சித்திரை. இடங்கழியனார். ஐப்பசி - கார்த்திகை. இயற்பகையார். மார்கழி-உத்திரம். இளையான்குடிமாறர். ஆவணி-மகம். உருத்திரா பசுபதியார். புரட்டாசி - அஸ்வினி. எறிபத்தர். மாசி-அஸ்தம். ஏயர்கோன்கலிக்காமற். ஆனி-ரேவதி. ஏனாதி நாதர். புரட்டாசி-உத்திராடம். இயடிகள் காடவர்கோன். ஐப்பசி-மூலம். கணநாதர். பங்குனி - திருவாதிரை. கணம்புல்லர். கார்த்திகை - கிருத்திகை. கண்ணப்பர். தை - மிருகசீரிஷம். கலிக்கம்பர். தை - ரேவதி.

🔯 63 நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? 🔯

 

அறுபத்தி மூவர் - மாதம் - நட்சத்திரம் .

 

அதிபத்தர். ஆவணி-ஆயில்யம்.

 

அப்பூதி அடிகள். தை-சதயம்.

 

அமர் நீதியார். ஆனி-பூரம்.

 

அரிவாட்டாயர். தை-திருவாதிரை.

 

ஆனாய நாயனார். கார்த்திகை-அஸ்தம்

 

இசைஞானியார். சித்திரை-சித்திரை.

 

இடங்கழியனார். ஐப்பசி - கார்த்திகை.

 

இயற்பகையார். மார்கழி-உத்திரம்.

 

இளையான்குடிமாறர். ஆவணி-மகம்.

 

உருத்திரா பசுபதியார். புரட்டாசி - அஸ்வினி.

 

எறிபத்தர். மாசி-அஸ்தம்.

 

ஏயர்கோன்கலிக்காமற். ஆனி-ரேவதி.

 

ஏனாதி நாதர். புரட்டாசி-உத்திராடம்.

 

இயடிகள் காடவர்கோன். ஐப்பசி-மூலம்.

 

கணநாதர். பங்குனி - திருவாதிரை.

 

கணம்புல்லர். கார்த்திகை - கிருத்திகை.

 

கண்ணப்பர். தை - மிருகசீரிஷம்.

 

கலிக்கம்பர். தை - ரேவதி.

 

கலியர். ஆடி - கேட்டை.

 

சேரமான் பெருமான். ஆடி – சுவாதி.

 

கழற்சிங்கர். வைகாசி - பரணி.

 

காரியார். மாசி - பூராடம்.

 

காரைக் காலம்மையார். பங்குனி –சு வாதி.

 

குங்குலியக்கலயர். ஆவணி-மூலம்.

 

குலச்சிறையார். ஆவணி-அனுஷம்.

 

கூற்றுவநாயனார். ஆடி-திருவாதிரை.

 

கோட் செங்கோட் சோழன். மாசி-சதயம்.

 

கோட்புலியார். ஆடி-கேட்டை.

 

சடையனார். மார்கழி-திருவாதிரை.

 

சண்டேஸ்வரர். ஆடி-கேட்டை.

 

சத்தியார். ஐப்பசி-பூசம்.

 

சாக்கியார். மார்கழி-பூராடம்.

 

சிறப்புலியார். கார்த்திகை-பூராடம்.

 

சிறுத்தொண்டர். சித்திரை-பரணி.

 

சுந்தரர். ஆடி-சுவாதி.

 

செருத்துணையார். ஆவணி-பூசம்.

 

சோமாசிமாறர். வைகாசி-ஆயில்யம்.

 

தண்டயடிகள். பங்குனி-சதயம்.

 

திருகுறிப்புத் தொண்டர். சித்திரை-சுவாதி.

 

திருஞானசம்பந்தர். வைகாசி-மூலம்.

 

திருநாவுக்கரசர். சித்திரை-சதயம்.

 

திருநாளைபோவார்(நந்தனார்). புரட்டாசி-ரோகிணி.

 

திருநீலகண்டர். தை-விசாகம்.

 

திருநீலகண்ட யாழ்ப்பாணர். வைகாசி-மூலம்.

 

திருநீலநக்கர். வைகாசி-மூலம்.

 

திருமூலர். ஐப்பசி-அசுவதி.

 

நமிநந்தியடிகள். வைகாசி-பூசம்.

 

நரசிங்க முனையரையர். புரட்டாசி-சதயம்.

 

நின்ற சீர்நெடுமாறர். ஐப்பசி-பரணி.

 

நேசர். பங்குனி-ரோகினி.

 

புகழ்ச்சோழர். ஆடி-கிருத்திகை.

 

புகத்துணையார். ஆவணி-ஆயில்யம்

 

பூசலார். ஐப்பசி-அனுஷம்.

 

பெருமிழலைக்குறும்பர். ஆடி-சித்திரை.

 

மங்கையர்க்கரசியார். சித்திரை-ரோகிணி.

 

மானக் கஞ்சாறர். மார்கழி-சுவாதி.

 

முருகர். வைகாசி-சுவாதி.

 

முனையாடுவார். பங்குனி-பூசம்.

 

மூர்க்கர். கார்த்திகை-மூலம்.

 

மூர்த்தியார். ஆடி-கிருத்திகை.

 

மெய்ப் பொருளாளர். கார்த்திகை-உத்திரம்.

 

வாயிலார். மார்கழி-ரேவதி.

 

விறன் மிண்டர். சித்திரை-திருவாதிரை


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : 63 நாயன்மார்கள் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Let's know about 63 Nayanmars - Notes in Tamil [ ]