மாதத்திற்கு ஒரு அமாவாசை என்று வந்தாலும், அதில் குறிப்பிடும் படியாக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுவது ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும். எனவே தான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு கண்டிப்பாக எள்ளும்,தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றுவது போல, கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
அமாவாசையின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோமா?
மாதத்திற்கு ஒரு அமாவாசை என்று வந்தாலும், அதில் குறிப்பிடும் படியாக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுவது ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும்.
ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள்
பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும்.
எனவே தான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல்
அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு
கண்டிப்பாக எள்ளும்,தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றுவது
போல, கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் நமது பித்ருக்கள் கடவுளின் திருவடிகளை அடைந்து விட்டாலும் இவர்களின் ஆசிகள் என்றும் நம்மை வழி நடத்திக் கொண்டு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : அமாவாசையின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Let's know about the special features of Amavasai - Notes in Tamil [ ]