வாழ்க்கையில் ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அது பலூனுக்குள் ஊதப்படுகின்ற காற்று போன்றது! எப்போது வேண்டுமென்றாலும் அது அதுவாகவே உடைந்துப் போகலாம். காற்றினை சேமித்து வைத்திருக்கும் வரை தான் பலூனின் வடிவமும் அழகாக இருக்கும். ஒருவர் மேல் அதிகமான அன்பை வெளிப்படுத்தியும் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் நெஞ்சு வெடித்து விடும், அது போலவே ... அளவுக்கு அதிகமான காற்றை உள்ளே செலுத்தும் போது பலூனும் வெடித்து விடும்! குறிப்பிட்ட அளவான காற்றை அதற்குள் செலுத்தி பலூனை நீங்கள் கையோடு வைத்திருக்கலாம்.
வாழ்க்கை பயணம் அன்பு நிறைந்தது!!!
வாழ்க்கையில் ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அது
பலூனுக்குள் ஊதப்படுகின்ற காற்று போன்றது!
எப்போது வேண்டுமென்றாலும் அது அதுவாகவே உடைந்துப்
போகலாம்.
காற்றினை சேமித்து வைத்திருக்கும் வரை தான் பலூனின்
வடிவமும் அழகாக இருக்கும்.
ஒருவர் மேல் அதிகமான அன்பை வெளிப்படுத்தியும்
புரிந்துக் கொள்ளவில்லை என்றால் நெஞ்சு வெடித்து விடும்,
அது போலவே ...
அளவுக்கு அதிகமான காற்றை உள்ளே செலுத்தும் போது
பலூனும் வெடித்து விடும்!
குறிப்பிட்ட அளவான காற்றை அதற்குள் செலுத்தி பலூனை
நீங்கள் கையோடு வைத்திருக்கலாம்.
அதுவும் எப்போது உடையும் என்று கூட உங்களுக்குத்
தெரியாது!
ஆனால் கையை விட்டு விட்டால் உடனே அது ஒரு பக்கம் தானாகவே பறந்து போய்
விடும்!
அன்பு நிரப்பப்பட்ட இதயத்தை ஒருபோதும் வார்த்தைகளால்
காயப்படுத்தக் கூடாது!
அதாவது காற்று நிரப்பி வைத்திருக்கும் உங்கள்
பலூன் மீது நீங்களே ஊசியை எறிவது போன்றது...!!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பயணம் : வாழ்க்கை பயணம் அன்பு நிறைந்தது - குறிப்புகள் [ ] | Life journey : Life journey is full of love - Notes in Tamil [ ]