மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும்.
மஹா பிரதோஷம் மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும். இந்தப் பாதகத்தைத் துடைத்து நன்னெறி அடைய சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று முழு உபவாசம் இருந்து பிரதோஷ நேரத்தில் வழிபடுதல் வேண்டும். பதினொன்று பிரதோஷம் பார்ப்பது ஒரு கும்பாபிஷேகம் கண்ட பலன் உண்டு. 120 பிரதோஷம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : மஹா பிரதோஷம் - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Maha Pradosha - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]