ஓம் ஐயஸ்ரீ சாயி பாபா ஸ்வாமி ஜய ஜய சாயி நாதா அன்பெனும் கடலின் ஸ்தலமே அன்பெனும் கடலின் ஸ்தலமே அருள்வடிவானவா ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
மங்கல
ஆரத்தி
ஓம்
ஐயஸ்ரீ சாயி பாபா ஸ்வாமி ஜய ஜய சாயி நாதா அன்பெனும் கடலின் ஸ்தலமே அன்பெனும்
கடலின் ஸ்தலமே அருள்வடிவானவா ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
வேதம்
யாவும் அறிந்தவரே மதபேதம் அற்றவரே எங்கள் குருவே சாயி பாபா சற்குண போதா சாயி
சற்குண போதா சாயி அபயம் தந்திடுவாய் ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
சூரிய
சந்திர ஒளியை மிஞ்சும் உன் திருக்கோலம் சாயிபாபா உன் திருக்கோலம் எல்லாம் வல்ல
சாயீசா எல்லாம் வல்ல சாயீசா நற்கதி தந்திடுவாய் ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
ஏழை
எளியவர் உயன்றிட எந்நாளும் அருள்பவரே எங்கள் குருவே சாயி பாபா கனிவுடன் தொழுவோம்
உம்மை கனிவுடன் தொழுவோம் உம்மை தரிசனம் தந்திடுவாய் ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா ஓம்
ஜயஸ்ரீ சாயி பாபா ஸ்வாமி ஜய ஜய சாயி நாதா அன்பெனும் கடலின் ஸ்தலமே அன்பெனும் கடலின்
ஸ்தலமே அருள்வடிவானவா ஓம் ஜயஸ்ரீ சாயி பாபா
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சாய்பாபா : மங்கல ஆரத்தி - துதி பாடல்கள் [ ] | Spiritual References: Sai Baba : Mangala Aarti - Songs of praise in Tamil [ ]