துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!..

பெருமாள்

[ பெருமாள் ]

Mantra to recite while worshiping Tulsi!.. - Perumal in Tamil

துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!.. | Mantra to recite while worshiping Tulsi!..

"துளசி பாதுமாம் நித்யம் ஸர்வ, ஆபத்யோபி ஸர்வதா, கீர்த்தி தாபி ஸ்ம்ருத்வாபி பவித்ரயதி மாநிவம்!..''

துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!..

 

துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம் இது:

 

"துளசி பாதுமாம்

நித்யம் ஸர்வ,

ஆபத்யோபி ஸர்வதா,

கீர்த்தி தாபி ஸ்ம்ருத்வாபி

பவித்ரயதி மாநிவம்!..''

 

அதாவது, 'துளசியைத் துதித்தாலும், நினைத்தாலும் பரிசுத்தம் ஆக்குகிறாள். அப்பேர்ப் பட்டவள் என்னை எல்லா ஆபத்துகளிலிருந்தும் எப்போதும் காப்பாற்றட்டும்' என்ற இந்த ஸ்லோகத்தை துளசியை வணங்கும்போது சொல்ல வேண்டும்!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : துளசியை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!.. - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Mantra to recite while worshiping Tulsi!.. - Perumal in Tamil [ Perumal ]