சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
41) திருவஹீந்த்ரபுரம்
சென்னை - திருச்சி மெயின் லைனில் திருப்பாதிரிபுலியூர்
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலூரில் தங்கியும் லேவிக்கலாம்.
மூலவர் : தெய்வநாயகன், நின்ற
திருக்கோலம்.
42) திருக்கோவலூர்
விழுப்புரம் – காட்பாடி ரயில் பாதையில் திருக்கோவலூர் ஸ்டேஷனிலிருந்து
கோயில் 3 கி.மீ
தூரத்தில் இருக்கிறது. திருவண்ணாமலையிலிருந்து 36 கி.மீ எல்லா வசதிகளும் உண்டு.
மூலவர் : த்ரிவிக்ரமன்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : நடுநாட்டுத் திருப்பதிகள் - 2 - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Midland Tirupatis - 2 - Spiritual Notes in Tamil [ spirituality ]