அதிசயத் தாலாட்டு!

பெருமாள்

[ பெருமாள் ]

Miracle lullaby! - Perumal in Tamil

அதிசயத் தாலாட்டு! | Miracle lullaby!

ஆலயங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் இரவு பூஜை முடிந்ததும் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அதிசயத் தாலாட்டு!

 

ஆலயங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் இரவு பூஜை முடிந்ததும் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தர்மசாலா அருகே ஜ்வாலமுகி ஆலயத்தில் பள்ளியறை பூஜையின்போது இறைவிக்கு மட்டுமே ஏகாந்த சேவை செய்து தாலாட்டுப் பாடி கதவடைக்கும் வைபவம் நடைபெறுகிறது!!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : அதிசயத் தாலாட்டு! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Miracle lullaby! - Perumal in Tamil [ Perumal ]