முகூர்த்த அர்ச்சனை!

விநாயகர்

[ விநாயகர் ]

Mugurtha Archana! - Ganesha in Tamil

முகூர்த்த அர்ச்சனை! | Mugurtha Archana!

திருமணத்தடை ஏற்படும் பெண்கள், விநாயகருக்கு முகூர்த்த அர்ச்சனை செய்கிறார்கள்.

முகூர்த்த அர்ச்சனை!

 

திருமணத்தடை ஏற்படும் பெண்கள், விநாயகருக்கு முகூர்த்த அர்ச்சனை செய்கிறார்கள். சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை குளக்கரையில் அருளும் தூமகேது விநாயகருக்குத்தான் இந்த அர்ச்சனை நடைபெறுகிறது.

 

வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் தினங்களில் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொண்டவர்களுக்கு விரைவில் முகூர்த்தம் அமைகிறது!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : முகூர்த்த அர்ச்சனை! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Mugurtha Archana! - Ganesha in Tamil [ Ganesha ]