அறுபத்து மூன்று நாயன்மார்களுள் கோச்செங்கட் சோழன் சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்தவர்.
நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள்!
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் கோச்செங்கட்
சோழன் சிறந்த சிவபக்தனாகத் திகழ்ந்தவர். எழுபதுக்கும் மேற்பட்ட சிவன் கோயில்களைக் கட்டிய
பெருமை இவரையே சாரும்! இவர் நிறுவிய ஒரே பெருமாள் கோயில், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார்கோயில்
என சிறப்புற்று விளங்குகிறது. மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். இந்தப் பெருமாளிடம் நெஞ்சுருகி யார், என்ன வேண்டிக் கொண்டாலும் அது பலிதமாவது
உறுதி என்கிறார்கள். இத்தலம் 108 வைணவ
திவ்ய தேசங்களுள் ஒன்று.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Nachiyar Temple Srinivasa Perumal! - Perumal in Tamil [ Perumal ]