பின்னர் அவள் குதித்தே விட்டாள்.! வருடம் 1323. ஸ்ரீரங்கம் சுல்தான்களால் தாக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிலே வசித்தவர்கள் 12,000 பேர் கோயிலை காக்க உயிர் தியாகம் செய்கிறார்கள். சுல்தான் கோயில் நகை களையும் களஞ்சியம் எல்லாம் கொள்ளை அடித்து செல்கிறான்.
நர்த்தகியும் வெள்ளை கோபுரமும் - ஸ்ரீரங்கம்🔥
🌻 பின்னர் அவள் குதித்தே விட்டாள்.!
🌻 வருடம் 1323. ஸ்ரீரங்கம் சுல்தான்களால் தாக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிலே வசித்தவர்கள் 12,000 பேர் கோயிலை காக்க உயிர் தியாகம் செய்கிறார்கள். சுல்தான் கோயில் நகை களையும் களஞ்சியம் எல்லாம் கொள்ளை அடித்து
செல்கிறான்.
🌻 விஷ்ணு சிலையையும் கொள்ளையடிக்க முயற்சிக்கிறான் ..பிள்ளை லோகாச்சாரியார். சிலையை எடுத்துக் கொண்டு மதுரைக்கு ஓடுகிறார். அவருக்கு நேரம் கொடுப்பதற்காக நர்த்தகி படைத்தளபதிகள் முன் நடனம் ஆடுகிறார்.
🌻 சிலையில் கண்டுபிடிக்க முடியாத சுல்தான்கள் கோயில் அதிகாரிகளை கொன்று விடுகிறார்கள்.
🌻 நடனம் நீண்ட நேரம் நீடிக்கிறது .படைத்தளபதி கிழக்கு வாசல் கோபுரத்தில் அழைத்துச் சென்ற நர்த்தகி அங்கிருந்து . தள்ளி விடுகிறார் .அவனைக் கொன்ற பின்னர்.
🌻 பின்னர் அவள் குதித்தே விட்டாள்.!
🌻 அவள் உயிர் நீத்த அந்த கோபுரத்திற்கு இன்றும் வெள்ளை நிறம் அடிக்கப்படுகிறது. "வெள்ளாயி" உயிர்தியாகம் செய்த இடம் இடம் என்பதால் .வந்து கோபுரத்திற்கு வெள்ளை கோபுரம் என்று பெயர். இது உண்மை சரித்திரம். நாம் மறக்கலாமா.?
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : நர்த்தகியும் வெள்ளை கோபுரமும் - ஸ்ரீரங்கம் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Narthaki and White Gopuram - Srirangam - Notes in Tamil [ ]