நவபாஷாணச் சிலை!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Navabhashana statue! - Tips in Tamil

நவபாஷாணச் சிலை! | Navabhashana statue!

பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. இதை உருவாக்கியவர் போகர் என்ற சித்தர்.

நவபாஷாணச் சிலை!

 

பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. இதை உருவாக்கியவர் போகர் என்ற சித்தர்.

 

சரி, நவபாஷாணத்தில் என்னவெல்லாம் கலந்திருப்பார்கள்? சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், அரிதாரம், கந்தகம், ரச கற்பூரம், வெள்ளி பாஷாணம், தொட்டி பாஷாணம், கவுரி பாஷாணம் ஆகிய இந்த 9 மூலிகைகளின் கலவையே நவபாஷாணம். இதனால் தான் பழனி அபிஷேக பஞ்சாமிர்தம் அரிய மருத்துவ குணம் கொண்டதாகத் திகழ்கிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : நவபாஷாணச் சிலை! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Navabhashana statue! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்