1. சூரியன் – ஆரோக்கியம் 2. சந்திரன் – புகழ் 3. செவ்வாய் – செல்வச் செழிப்பு 4. புதன் – அறிவு வளர்ச்சி 5. வியாழன் – மதிப்பு
யோகம் தரும்
நவக்கிரகங்கள்
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச்
செழிப்பு
4. புதன் – அறிவு
வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத்
தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான
வாழ்க்கை
8. ராகு – தைரியம்
9. கேது – பாரம்பரியப்
பெருமை
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள்
அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
நகிரகங்களை நேருக்கு நேராக
நின்று வணங்குவது தவறான ஒன்றாகும். விக்கரகங்களை தொட்டு வணங்குவது பாவம் தரும்
செயல் ஆகும். எனவே அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஒருவன் ஒரு தொழிலைச்
செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு
உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
எண்ணத்தில் கவனமாக
இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும் ...
ஏனெனில் எண்ணத்தின்
வெளிப்பாடே சொல்லும் செயலும் ...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : யோகம் தரும் நவக்கிரகங்கள் - குறிப்புகள். [ ] | Spiritual Notes : Navagrahas giving yoga - Tips in Tamil [ ]