கல்யாண தோஷம் போக்கும் பசுபதிநாதர் கோயில்!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Pashupatinath temple that cures marriage dosha! - Tips in Tamil

கரூரில் புகழ்பெற்ற பசுபதிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

கல்யாண தோஷம் போக்கும் பசுபதிநாதர் கோயில்!

 

கரூரில் புகழ்பெற்ற பசுபதிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. கல்யாண தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

 

மூர்த்தி - தலம் - தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டுள்ள இக்கோவிலில், பசுபதிநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு கொண்டது இத்தலம்!

 

இங்குள்ள சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகமாகவும், நடுப்பகுதி திருமால் பாகமாகவும், மேல் பகுதி உருத்திர பாகமாவும் இருப்பது சிறப்பு, இதை மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தி அமைப்பாகக் கருதுகிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : கல்யாண தோஷம் போக்கும் பசுபதிநாதர் கோயில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Pashupatinath temple that cures marriage dosha! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்