மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர். இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன.
வசை வாங்கிய பெருமாள்!
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது திருஇந்தளூர்.
இத்தல இறைவனை திருமங்கையாழ்வார் தரிசிக்க வந்தபோது ஆலயக் கதவுகள் மூடிவிட்டன. அதனால்
வருத்தமடைந்த ஆழ்வார், வாழ்ந்து
போம் நீரே' என வசையாகக் கோபத்துடன் பாடினார். உடனே
கதவு திறந்தது. நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் நமக்குத் தேவையான பொருளைத் தர மறுத்தால், அதை நீரே வைத்துக் கொள்ளும்' என்போமே.... அதுபோல, இது நிகழ்ந்தது. இப்பெருமாள் சந்திரனின்
சாபத்தைப் போக்கியவர். தாயார் ஸ்ரீ பரிமள ரங்கநாயகி சமேதராக இப்பெருமாள் இங்கே காட்சி
தந்து அருள்கின்றார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : வசை வாங்கிய பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Perumal bought the lash! - Perumal in Tamil [ Perumal ]