மெட்டி அணிந்த பெருமாள்!

பெருமாள்

[ பெருமாள் ]

Perumal dressed in metti! - Perumal in Tamil

மெட்டி அணிந்த பெருமாள்! | Perumal dressed in metti!

திருச்சி மாவட்டத்தில் உள்ளது கோவிலடி. இக்கோவிலடியில் அப்பக்குடத்தான் என்ற திருநாமம் கொண்டு பெருமாள் அருள்கின்றார்.

மெட்டி அணிந்த பெருமாள்!

 

திருச்சி மாவட்டத்தில் உள்ளது கோவிலடி. இக்கோவிலடியில் அப்பக்குடத்தான் என்ற திருநாமம் கொண்டு பெருமாள் அருள்கின்றார்.

 

இத்தலத்தில் பெருமாள் கால்களில் கொலுசும், தண்டையும் பூண்டிருக்கிறார். கால் கட்டை விரல், நடுவிரல், சுண்டுவிரல்களில் மெட்டி அணிந்திருக்கிறார்! திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளுக்கு இருதுளசி மாலைகளைச் சாற்றி அவற்றில் ஒன்றை பிரசாதமாகத் திரும்பப் பெற்று வீட்டு பூஜையறையில் வைத்து பால், கல்கண்டு நிவேதித்து வணங்கினால் திருமணம் விரைவில் நடைபெறும். திருமணம் நிச்சயமானதும், நேர்த்திக் கடனாக இரண்டு மலர் மாலைகளைப் பெருமாளுக்கு சாத்துகின்றார்கள். கோயில் நடை எப்போதும் திறந்தே இருக்கும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : மெட்டி அணிந்த பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Perumal dressed in metti! - Perumal in Tamil [ Perumal ]