கீழ்கண்ட கோயில்களில் படிக்கட்டுகளில் ஏறி விமானத்தில் இவரை வணங்கலாம்.
கோயில் கருவறை மீதுள்ள விமானத்தில் பைரவர் உள்ள தலங்கள்: கீழ்கண்ட கோயில்களில் படிக்கட்டுகளில் ஏறி விமானத்தில் இவரை வணங்கலாம். பிரம்மபுரீசுவரர் கோயில். மயிலாடு துறை - சிதம்பரம் சாலையில் உள்ளது. குற்றம் பொறுத்த கோயில். வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து பல் தடம் 1பி, 16பி பட்டவர்த்தி வந்து, அங்கிருந்து 1 கி.மீ. நடக்கவும். பிரம்மபுரீசுவரர் கோயில். மயிலாடு துறை / திருவாரூர் சாலையில் பேரளம் அடுத்து பூந்தோட்டம் / அம்பல் 5கி.மீ. சாட்சிநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து தடம் 6, 8, 65-ல் செல்லலாம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சீர்காழி :
தலைஞாயிறு :
அம்பர் :
திருப்புறம்பியம் :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : கோயில் கருவறை மீதுள்ள விமானத்தில் பைரவர் உள்ள தலங்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Places with Bhairava in Vimana over Temple Sanctum - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]