சிவபுரநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.ல் சாக்கோட்டைக்கு வந்து அப்பால் 1 கி.மீ.
பைரவருக்கு இடதுபுறம் நோக்கி நாய் வாகனம் உள்ள தலங்கள் : சிவபுரநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.ல் சாக்கோட்டைக்கு வந்து அப்பால் 1 கி.மீ. சிவபுரீசுவரர் கோயில். குளித்தலையிலிருந்து 10 கி.மீ. கோட்டைக்குள் உள்ள செல்லீஸ்வரர் கோயில். ஈரோடுக்கு வடக்கே 34 கி.மீ. திருமேனிநாதர் கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வழி.தெ.ஆக்கூர்/ பொன்னமராவதி சாலையில் உள்ளது. சுகந்தவனேஸ்வரர் கோயில், இங்குள்ள பைரவர் நவபாஷாணக் கல்லால் ஆனவர். இவருக்கு அணிவிக்கப்பட்ட வடைகளின் நிறம் மாறுபடுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் / கண்ட்ரமாணிக்கம் 8 கி.மீ. வந்து அப்பால் 2 கி.மீ. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சிவபுரம்:
சிவாயம்:
அந்தியூர்:
ஒழுகுமங்கலம் :
பெரிச்சிகோயில் (பெரிச்சியூர்) :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவருக்கு இடதுபுறம் நோக்கி நாய் வாகனம் உள்ள தலங்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Places with dog vehicular traffic to the left of Bhairava - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]