
உழைத்தும் ஏன் பணம் நம்மிடம் தங்கவில்லை? ‘பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை’ என்ற உண்மையை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது
பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை

பணக்காரர்கள் கடினமாக உழைப்பதில்லை என்று இல்லை.அவர்கள் உழைப்பை விட, சிந்தனையை முதலில் மாற்றிக்கொள்கிறார்கள்.
ஆனால் பணக்காரர்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கிறார்கள்:
“இந்த பணம் எதிர்காலத்தில் எனக்காக எப்படி வேலை செய்யும்?”


ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை இப்படித்தான் சுழல்கிறது:
மாத சம்பளம்
செலவுகள்
EMI
மீண்டும் வேலை
மீண்டும் அதே பயம்
இதுதான் பணத்திற்காக வேலை செய்வது.

![]()

பணக்காரர்கள் இப்படி யோசிக்கிறார்கள்:
இந்த பணம் Asset ஆக மாறுமா?
இது எனக்கு வருமானம் உருவாக்குமா?
நான் வேலை செய்யாதபோதும் இது இயங்குமா?
அதனால்தான்:
பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை…பணம் தான் அவர்களுக்காக வேலை செய்கிறது.

நீ பணத்திற்காக வேலை செய்யும் வரைஉன் வாழ்க்கை ஒரு சுழற்சி.பணம் உனக்காக வேலை செய்யத் தொடங்கினால்அதுதான் சுதந்திரம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
வாழ்க்கை பாடங்கள் : பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை - சாதாரண மனிதனின் சிக்கல் எங்கே தொடங்குகிறது? [ ] | Life Lessons : Rich people don't work for money. - Where does the problem of the common man begin? in Tamil [ ]