சப்பாணிப் பிள்ளையார்!

விநாயகர்

[ விநாயகர் ]

Sappani Pillayar! - Ganesha in Tamil

சப்பாணிப் பிள்ளையார்! | Sappani Pillayar!

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிள்ளையாருக்கு சப்பாணிப் பிள்ளையார் என்று பெயர்.

சப்பாணிப் பிள்ளையார்!

 

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிள்ளையாருக்கு சப்பாணிப் பிள்ளையார் என்று பெயர். இந்தப் பிள்ளையாருக்கு தொந்தி கிடையாது என்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்பார்கள். பெருமாள் கோயிலுக்கு போகும் வீதியில் இந்தப் பிள்ளையாரைப் பார்த்து தரிசிக்கலாம்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : சப்பாணிப் பிள்ளையார்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Sappani Pillayar! - Ganesha in Tamil [ Ganesha ]