மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில் மூவலூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலம் கோழிகுத்தி. தன் சரும நோயை நீக்கிய பெருமாளின் திருவுருவை 'பிப்பலர்' எனும் மகரிஷி அத்தி மரத்தால் இருபதடி உயரத்தில் செய்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
சப்தஸ்வர ஆஞ்சநேயர்!
மயிலாடுதுறை - கும்பகோணம் பாதையில்
மூவலூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலம் கோழிகுத்தி. தன் சரும நோயை
நீக்கிய பெருமாளின் திருவுருவை 'பிப்பலர்' எனும்
மகரிஷி அத்தி மரத்தால் இருபதடி உயரத்தில் செய்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவருக்கு
சாம்பிராணி காப்பு மட்டுமே சாற்றப் படுகின்றது. இத்தலத்தில் சப்தஸ்வர ஆஞ்சநேயர் அருள்கிறார்.
இந்த அனுமன் சிலையில் ஏழு இடங்களில் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும் அற்புதம் கேட்கலாம்.
இசைக் கலைஞர்கள் இங்கே நிறையப் பேர் வந்து செல்கிறார்கள்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆஞ்சநேயர்: சப்தஸ்வர ஆஞ்சநேயர்! : சப்தஸ்வர ஆஞ்சநேயர்! - ஆஞ்சநேயர் [ ஆஞ்சநேயர் ] | Anjaneya: Saptaswara Anjaneya! : Saptaswara Anjaneya! - Anjaneya in Tamil [ Anjaneya ]