சங்கரலிங்கம் - கோமதி அம்மன் கோயிலில் சுவாமி சந்நிதியில் பைரவர் சர்ப்பத்தைக் கையில் ஏந்தி உள்ளார்.
சர்ப்ப பைரவர் சங்கரலிங்கம் - கோமதி அம்மன் கோயிலில் சுவாமி சந்நிதியில் பைரவர் சர்ப்பத்தைக் கையில் ஏந்தி உள்ளார். கோவில்பட்டி (அ) இராஜ பாளையம் வழியாக வரலாம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சங்கரன்கோயில் :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : சர்ப்ப பைரவர் - சங்கரன்கோயில் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Sarpa Bhairava - Sankarankovil in Tamil [ spirituality ]