மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!!!! ..
மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும்
பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
1. வயதான காலத்திலோ, துன்பத்தால்
வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து
கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
கர்மா : மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!!!! .. - குறிப்புகள் [ ] | karma : Seven worthless even from human life!!!! .. - Tips in Tamil [ ]