வாழ்வின் வெற்றிக்கு படிப்புதான் அவசியம் என்பதில்லை. வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுதான் வெற்றியின் இரகசியம்.
அவமானம் என்பது முதலீடா?
ஒரு
மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஃபெயில்.
தலைமை
ஆசிரியரிடம் அனுப்பப்பட்டான்.
தலைமை
ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது.
வகுப்புல
பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு கோபமாக
திட்டினார்.
அந்தப்
பையன் அமைதியாக நின்றிருந்தான்.
இனி
நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப்
பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
உன்
காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற
அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உடனே
தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.
அமைதியான
அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
ஒரு
புதிய சிந்தனை உருவானது.
தலைமையாசிரியர்
சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
அதன்
பெயர் இயர் மஃப் (Ear muff)
பரீட்சைக்குப்
படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்.
இரைச்சலான
இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.
ஓரளவுக்கு
வியாபாரம் நடந்தது.
அந்தச்
சமயம் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கி
சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என
அதிகாரி உத்தரவிட்டார்.
போர்வீரர்களுக்கு
வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானான்
அவர்
பெயர்
💐செஸ்டர்
கீரின் வுட்.
வாழ்வின்
வெற்றிக்கு படிப்புதான் அவசியம் என்பதில்லை.
வாய்ப்புகளை
உருவாக்கிக் கொள்வதுதான் வெற்றியின் இரகசியம்.
༺🌷༻தமிழர்
நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
வணிகம்: வெற்றி கதைகள் : அவமானம் என்பது முதலீடா? - குறிப்புகள் [ வணிகம் ] | Business: Success Stories : Shame is an investment? - Tips in Tamil [ Business ]