நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் கிராமத்திற்கு அருகில் ஆவராணி புதுச்சேரி உள்ளது.
புற்று வடிவில் சிவன்!
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் கிராமத்திற்கு அருகில் ஆவராணி
புதுச்சேரி உள்ளது. இங்கு ஸ்ரீ அகிலாண்டேசுவரி உடனுறை நடேசுவரர் கோயில் கொண்டுள்ளார்.
லிங்க வடிவமில்லாமல் சுயம்புவாக புற்று வடிவில் சிவன் தரிசனம் தருகின்றார்! இங்கே பத்ரகாளி
உருவெடுத்து ஈசனை வழிபட்ட பார்வதி, தனி சந்நிதியில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். சிவனுக்கு
நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் எல்லாம் காளியம்மனுக்கும் நடைபெறுகிறது. காளிக்கான பூஜைகள்
மூலவருக்கும் உண்டு.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : புற்று வடிவில் சிவன்! - நடேசுவரர் கோயில் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Shiva in the form of cancer! - Nateswarar temple in Tamil [ spirituality ]