சொர்ண ஆகர்ஷண பைரவர் தேவி அமர்ந்துள்ள கோலம் உள்ள கோயில்கள்:
பைரவர் சிறப்புக் கோயில்கள் சொர்ண ஆகர்ஷண பைரவர் தேவி அமர்ந்துள்ள கோலம் உள்ள கோயில்கள்: செல்லீஸ்வரர் கோயில் கோட்டைக் குள் கோயில் உள்ளது. ஐம்பொன் விக்கிரகம். ஈரோடுக்கு வடக்கே 34 கி.மீ. மலை மீது சொர்ண பைரவர் கோயில். மலையடிவாரத்தில் கௌசிக சித்தர் ஆஸ்ர மத்தில் ஐம்பொன் விக்கிரகம். புதுக்கோட்டை / திருமயம் சாலையில் லெ விலக்கு ஸ்டாப்பில் இறங்கி, கிளைப் பாதையில் 4 கி.மீ. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்1. அந்தியூர்:
2. தபசுமலை :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவர் சிறப்புக் கோயில்கள் - அந்தியூர், தபசுமலை [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Special temples of Bhairava - Andhiyur, Tapasumalai in Tamil [ spirituality ]