பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்

குறிப்புகள்

[ அம்மன்: வரலாறு ]

Sri Bala Tripura Devi Mantra to generate income - Tips in Tamil

பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம் | Sri Bala Tripura Devi Mantra to generate income

ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா

பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்

 

 ஓம் ஐம் க்லீம் சௌம்  ஸ்ரீம்

 ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம    வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா

 

முதலில் குரு, விநாயகர் பூசை செய்து பின்மேற்கண்ட மூலமந்திரத்தை காலை மாலை அனுதினமும் 324 உரு கொடுத்து தங்கள் சக்திகேற்ப  இனிப்பு பண்டங்களை  வாலைக்கு  நெய்வேதியம் படைக்க வேண்டும்  12 நாட்கள் இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்  சித்தியாகும் பின் தனலாபம் உண்டாக்கும் தரித்திரம் முற்றிலும் அகழும் சகல வசிகரமும் உண்டாக்கும் மக்கள் மத்தியில் மரியாதை எப்போதும் கிடைக்கும் எண்ணிய காரியங்கள் தடையின்றி முடியும்...


இந்த தலைப்புகளில் அம்மன் தெய்வம் அனைத்தையும் பற்றி விவரமாக பதிவிடப்படுகிறது.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம் - குறிப்புகள் [ ] | Amman: History : Sri Bala Tripura Devi Mantra to generate income - Tips in Tamil [ ]