நாமக்கல் நகரிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில், 2300 அடி உயரமுள்ள நைனாமலைக் குன்று உள்ளது.
இப்படியொரு பிரார்த்தனை!
நாமக்கல் நகரிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில், 2300 அடி உயரமுள்ள நைனாமலைக் குன்று உள்ளது.
இம்மலையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் பக்தர்களின் இஷ்ட தெய்வமாக அருள்பாலித்து வருகின்றார். குவலய வல்லித் தாயார்
தனிச்சன்னிதி கொண்டுள்ளாள்.
இக்கோயிலை அடைய 330 படிக்கட்டுக்களைக் கடக்க வேண்டும்.
இப்பகுதிக் கிராமவாசிகள் ஆண்டின் முதல்
அறுவடை நெற்கதிர்களைக் கொண்டு வந்து இக்கோயிலில் ஒரு சுமைவைத்துப் பூஜித்த பின்பே மற்ற அறுவடைகளைச் செய்கின்றனர்.
இதனால் நெல் விளைச்சல் லாபகரமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : இப்படியொரு பிரார்த்தனை! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Such a prayer! - Perumal in Tamil [ Perumal ]